Posts

Showing posts from April, 2025

தருமபுரி ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ்ல் வெளிநாடு சுற்றுலா..!

Image
தருமபுரி ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ்ல் வரும் 14ஆம் தேதி வெளிநாடு சுற்றுலா செல்ல குழுக்கள் தேர்விற்கு வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ள நிறுவனர் அழைப்பு..! தருமபுரி நகரில் 1980-ல் நரேந்திரன் அவர்களால் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் துவக்கப்பட்டு தற்போது வெங்கடேஷ் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் எங்கும் கிடைக்காத தரமான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான பட்டு ரகங்களில் ஒரு மாபெரும் புரட்சி செய்து வருகின்றார் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனர் வெங்கடேஷ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது;  ஸ்ரீ மகாலட்சுமி நிறுவனம் பட்டுக்கூடு முதல் பட்டுப் புடவை வரை சொந்தமாக உற்பத்தி செய்து தரமான பட்டுப் புடவைகளை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் வழங்கி மாபெரும் பட்டு புரட்சியை தருமபுரியில் நிகழ்த்தி வருகின்றோம் எங்கள் ஸ்ரீ மகாலட்சுமி நிறுவனத்தின் மூலம் மாதம் 2000 கிலோ பட்டு நூல் வரை சொந்தமாக உற்பத்தி செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு பட்டு நூலை விநியோகித்து வருகின்றோம் இதனை பாராட்டி எங்கள் நிறுவனத்திற்கு  தமிழ்நாடு அரசால் 1987-ல் மாநில அளவில் பட...