அரூர் தொகுதிக்குட்பட்ட போளையம்பள்ளி ஊராட்சியில் புதியதாக தார் சாலை மதிப்பீட்டில் ரூ.17,50,000இலட்சம்அமைக்கும் பணியினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், பூமி பூஜை செய்தார்

 அரூர் தொகுதிக்குட்பட்ட போளையம்பள்ளி ஊராட்சியில் புதியதாக தார் சாலை மதிப்பீட்டில் ரூ.17,50,000இலட்சம்அமைக்கும் பணியினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், பூமி பூஜை செய்தார். 

உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், கடத்தூர் ஒன்றிய செயலாளர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் கம்பைநல்லூர் நகர கழக செயலாளர் தனபால், ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதி சென்னையன்,வினோதா ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய இணைச் செயலாளர் நேதாஜி, கிளை கழக செயலாளர்கள் தேசிங்கு, குப்புசாமி, பாலு,பன்னீர், முன்னாள் கிளை கழக செயலாளர் ஆண்டி,ராஜி, ஒப்பந்ததாரர் முருகன் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!