பைசுஹள்ளி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டு நாள் தேசிய பயிற்சி பட்டறை மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்..!

 பைசுஹள்ளி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டு நாள் தேசிய பயிற்சி பட்டறை மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்..!


தருமபுரி அடுத்து பைசுஹள்ளி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாள் தேசிய பயிற்சி பட்டறை இந்திய நிறமாலை இயற்பியல் சங்கத்துடன் இணைந்து "மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்" என்ற தலைப்பில்  நடைபெற்றது. இதற்கு முன்னதாக முனைவர் செல்வா பாண்டியன் இயற்பியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினராக முனைவர் குணசேகரன் அவர்கள் கூறுகையில் கொடுக்கப்பட்ட UJT ஐப் பயன்படுத்தி தளர்வு ஆஸிலேட்டரை வடிவமைத்தல் என்ற தலைப்பில் சிறுபுரையாற்றினார் முனைவர் வெங்கட்ராம ரெட்டி பேராசிரியர் அவர்கள் கொடுக்கப்பட்ட செயல்பாட்டு பெருக்கியைப் பயன்படுத்தி ஒரு மான்ஸ்டபிள் மல்டிவைபிரேட்டரை வடிவமைத்தல்             என்ற தலைப்பில் விளக்கம் உரை நிகழ்த்தினார் இறுதியாக முனைவர் பிரசாத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். முனைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் முனைவர் செந்தில் அவர்கள் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!