மாணவர்கள் மத்தியில் தரையில் அமர்ந்து கொண்டு உணவு அருந்திய எம்எல்ஏ..!
கொமத்தம்பட்டியில் அரசு பள்ளியில் பாகுபாடின்றி மாணவர்கள் மத்தியில் தரையில் அமர்ந்து கொண்டு உணவு அருந்திய எம்எல்ஏ..!
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கொமத்தம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமாகவும் சுத்தமாகவும் உள்ளதா என ஆய்வு மேற்கண்ட பின்னர் பள்ளி மாணவர்களுடன் அவரும் தரையில் அமர்ந்து கொண்டு உணவு சாப்பிட்டார். அப்பொழுது மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு உணவு அருந்திய தருமபுரி சட்டமன்ற உறுப்பினரை பார்த்து மாணவர்கள் சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Comments
Post a Comment