புதுச்சேரியில் முதல்முறையாக ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 குழந்தைகளுக்கு சிறப்பு காட்சியை அஜித் ரசிகர்கள் நேற்று ஏற்பாடு செய்தனர்.

 ஹோமில் தங்கிப் படிக்கும் 150 குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் சென்ற அஜித் ரசிகர்கள்- வலிமை பார்த்து உற்சாகம்.

புதுச்சேரியில் முதல்முறையாக ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 குழந்தைகளுக்கு சிறப்பு காட்சியை அஜித் ரசிகர்கள் நேற்று ஏற்பாடு செய்தனர்.

புதுச்சேரியில் அஜீத் நடித்த வலிமை திரைப்படம் 15 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 நரிக்குறவர் இன குழந்தைகளுக்கு புதுச்சேரி நகரிலுள்ள ஷண்முகா திரையரங்கில், GOD'S CHILDREN" என்ற பெயரில் சிறப்பு காட்சிக்கு புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜீத் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று காலையில் திரையரங்கத்துக்கு ஆர்வமுடன் குழந்தைகள் வந்து காலை காட்சியை பார்த்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!