ஆவடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

 ஆவடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில்  தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.


இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனைவருக்கும் அருசுவை விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி விழாவிற்கு அரசு, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ் வரவேற்று உரையாற்றினார். பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ஜாஃபர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார். மேற்படி நிகழ்ச்சிகள், ஆவடி மாநகராட்சி 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி, பூந்தமல்லி நகர்மன்ற உறுப்பினர் நேகராஜ், அன்பு எத்திராஜ் மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குப்புராஜ் மற்றும் அனைத்து ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர். விழாவினை சிறப்பித்தனர் பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!