தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே, வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு தருமபுரி டிஎஸ்பி வினோத் அவர்கள், நீர் மோர் ஜூஸ் மற்றும் இளநீர் வழங்கினார்.
தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே
வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு தருமபுரி டிஎஸ்பி வினோத் அவர்கள்
நீர் மோர் ஜூஸ் மற்றும் இளநீர் வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment