நான் முதல்வன்' என்ற திட்டத்தின் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு முகாம்

 தருமபுரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில் இன்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் 

'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு முகாம் நடைபெற்றது  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தலைமை தாங்கினார்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!