கௌரவ பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்..!
தருமபுரி அரசு கலைக் கல்லூரி முன்பு கௌரவ பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் யுஜிசி நிர்ணயித்த ரூ.50 ஆயிரத்தையும், நிலுவைத் தொகையான 15 லட்சத்தையும் வழங்கிட வேண்டும், ஊதிய உயர்வு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நான்கு
மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை முன் வைத்து தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் செய்தனர். இதில் அரசு கலைக் கல்லூரி 128 பேராசிரியர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment