மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்..!

 தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்  முகாம் நடைபெற்றது. 


இந்த முகாமில் மொத்தம் 100 மனுக்கள் பெறப்பட்டு  அதில் 99 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 42 மனுக்கள் பெறப்பட்டது. இந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமினை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் தலைமை நடைபெற்றது. இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!