Posts

Showing posts from May, 2025

பையர்நத்தம் ஊர் பகுதி மக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!

Image
 தருமபுரி மாவட்டம், பையர் நத்தம் கிராமத்தில் ஊர் பொதுமக்களால் சேர்ந்து காளியம்மன் கோவில் ஊர் திருவிழா நடத்தப்பட்டது திருவிழாவுக்கு தலைமையேற்று சிறப்பு அழைப்பாளராக  டாக்டர்.ஆர்.ஜே.பி. ஜான்சன் பாபு   முன்னாள் ஒன்றிய சுயேச்சை கவுன்சிலர்  மற்றும் தொழிலதிபர் அவர்களை அவர் இல்லத்தில் இருந்து ஊர் தலைவர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் ஊர் பொதுமக்கள் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் பையர் நத்தம் ஊர்  பகுதி மக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும்  50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி பருப்பு வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்கள் தொழிலதிபர் ஜான்சன் பாபு அவர்களால் இலவசமாக   ஏழை எளியோர்களுக்கு வழங்கினார்.  ஜான்சன் பாபு அவர்கள் இது போன்ற ஒவ்வொரு வருடமும் பையர் நத்தம்  ஊர் பகுதி மக்களுக்கு  நலத்திட்டங்கள் வழங்கி மற்றும் அப்பா அம்மா இல்லாத ஏழை குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று பல மாணவர் மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார்  என்பது குறிப்பிடத்த...

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..!

Image
 தருமபுரி மாவட்டம்,  நாயக்கன்கொட்டாயில்  மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நாயக்கன்கொட்டாயில் மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் வழியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஆர். ஜே. பி. ஜான்சன் பாபு முன்னாள் சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்பேத்கர் மீது பற்று கொண்டவர் பல பகுதிகளும்  மாவட்டத்திலும் அம்பேத்கர் சிலையை நிறுவியவர் அம்பேத்கர் வரலாற்றையும் ஜெய் பீம்  என்ற   வாக்கியத்தை விரிவாக எடுத்துரைத்து  பேசினார். இலவச மருத்துவ முகாமை  தொடங்கி வைத்தார் . தலைமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.சுரேஷ்  மற்றும் அதியமான் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர்  பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் கிரிக்கெட் வாலிபால் புட்  பால் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் சுரேஷ்  வழக்கறிஞர் பாலகிருஷ்ணன். பிரபாகரன். பவுண்டேஷன் அமைப்பு நிர்வாகிகள் மு சண்முகம...