தமிழக குடும்ப அட்டை தாரர்களுக்கு அரசு உத்தரவு..!

 தமிழக குடும்ப அட்டை தாரர்களுக்கு அரசு உத்தரவு..!


தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேசன் கடைகளில் ஆதார் இணைய தரவு தளம் இயங்கவில்லை, விரல் ரேகை சரியாக பதியவில்லை என குடும்ப அட்டைதாரர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து கைரேகை பதிவு செய்ய இயலாவிட்டால், இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு. பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!