தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் 69ஆவது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் 69ஆவது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வில்லிவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளானூர் ஊராட்சி கழக செயலாளர் வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் குணா தயாநிதி அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளர்கள் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சனம் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் அயப்பாக்கம் துரை வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி  திமுக கழக கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் இலவச வேட்டி சேலையும் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கழக கிளை நிர்வாகிகள் எம் ஆனந்தன் என் கவர்னர் டி வெங்கடேசன் டீ பாலமுருகன் எம் நாகையன் பொன் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!