அருள்மிகு துவாரக மாயி லட்சுமி சாய் பாபா கோவிலில் பாபாவின் பிறந்த நாள் சிறப்பு பூஜையில் திரையுலகினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரக மாயி லட்சுமி சாய் பாபா கோவிலில் பாபாவின் பிறந்த நாள் சிறப்பு பூஜையில் திரையுலகினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ ராமநவமி மற்றும் பாபாவின் பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திரை உலகின் நடிகர் ஸ்ரீராம் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணி அளவில் ஸ்ரீ சாய் பாபாவிற்கு காகட ஆரத்தி அபிஷேகம் கணபதி ஹோமம் பகல் ஆரத்தி பால்குட ஊர்வலம் மற்றும் 1008 சுமங்கலி வஸ்திரம் மஞ்சள் குங்குமம் புடவை திரை உலகின் நடிகர் ஸ்ரீராம் வழங்கினார். பாபாவின் பிறந்த நாள் சிறப்பு பூஜையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன மற்றும் சின்னத்திரை நடிகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Comments
Post a Comment