நேற்று முதல் தருமபுரியில் மின் சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது
நேற்று முதல் தருமபுரியில் மின் சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
தருமபுரியில் முதன்முதலாக மின் சார ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பெங்களூரில் இருந்து ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்ட மின் சார ரயில் தற்போது தருமபுரி வரையிலும் மின் சார ரயில் இயக்கப்படுகிறது. பயணிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பயணிகள் போக வேண்டிய இடத்திற்கு குறைந்த நேரத்தில் சீக்கிரமாக சென்று அடைகின்றனர். இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments
Post a Comment