புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை...!

 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை...!

தென்காசியில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலக கட்டிட பணிகளை தொடர உயர்நீதிமன்றம் தடை, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் கட்டப்படுவதால்  கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உள்ளது இதனால்சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற்ற பின்பு தான் கட்டுமானத்தை தொடர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!