பால் கொள்முதலுக்கான விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், 2-வது நாளாக பாலக்கோடு வட்டம்,
புலிகரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பணிகள், பால் கொள்முதலுக்கான பணம் பட்டுவாடா செய்த விவரங்கள், போனஸ் வழங்கிய விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆவின் பொது மேலாளர் மாலதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேணுகா, துணை பதிவாளர் (பால்வளம்) நடராஜ்மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Comments
Post a Comment