நேரடியாக சென்று வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்த செளமியா அன்புமணி..!

 தருமபுரி மாவட்டம் ; நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முனைவர் செளமியா அன்புமணி 

பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் கரகதஅள்ளி, எர்ரனஅள்ளி, நல்லூர், பேவுஅள்ளி, கணபதி, பெலமாரனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு பேருந்து நிலையம், பேளாரஅள்ளி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி மாநில துணைத் தலைவர்கள் பாடிசெல்வம், பெ.சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாவட்ட தலைவர் செல்வகுமார், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, தேவேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் அன்பழகன், மாவட்ட அமைப்பு தலைவர் கிருஷ்ணன், மாவட்ட தேர்தல் பணிக்குழு வாசுநாயுடு, மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் சித்துராஜ், முன்னாள் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சரவணகுமாரி,

மாவட்ட மகளிர் சங்க செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட மகளிர் சங்க தலைவர் பெரியம்மாநாகு, இளம்பெண்கள் சங்க மாவட்ட செயலாளர் சாந்தினி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரிதாபானு, நிர்வாகிகள்  மாதையன், ராஜா, சின்னசாமி, வேடி, இராஜவேல், கோவிந்தசாமி, கார்த்திகேயன், தமிழரசன், ஊடகப் பேரவை பொறுப்பாளர்கள் சக்தி, பூபால், ஒன்றிய செயலாளர்கள் துரை, சரவணன், குமார், முருகன், சஞ்சீவன், குமரன், சக்திவேல், சிலம்பரசன், அசோக்குமார், ராஜசேகர், கண்ணன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!